TNPSC Thervupettagam

1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பு

July 23 , 2023 363 days 199 0
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் உலகளாவியச் சராசரி வெப்பநிலை எனபது 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பினை தாண்டியது.
  • கோடை மாதங்களில் இந்த வரம்பு மீறப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • சராசரி உலக வெப்பநிலை உயர்வானது தொழில்துறைக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தச் சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் பலமுறை அதிகரித்துள்ளது.
  • ஆனால் அந்த வெப்பநிலை வரம்பு மீறல்கள் குளிர்காலம் மற்றும் வசந்த கால மாதங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • இதுவரை, உலகச் சராசரி வெப்ப நிலை 1.28 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்த 2016 ஆம் ஆண்டுதான் புவியின் வெப்பமான ஆண்டாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்