TNPSC Thervupettagam

1.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான "மாபெரும்" வைரஸ்கள்

May 21 , 2024 58 days 179 0
  • 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மாபெரும் வைரஸ்கள் யெல்லோஸ்டோனின் புவி வெப்ப நீரூற்றுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
  • வழக்கமான வைரஸ்களுடன் ஒப்பிடும் போது இவை மிகப் பெரிய மரபணுக்களைக் கொண்டிருப்பதாலும் மனிதர்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாததாலும் இந்த வைரஸ்கள் 'மாபெரும்' வைரஸ்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன.
  • ஆனால் இவை ஒற்றை செல் உயிரினங்கள் உருவாகும் போது பூமியில் இருந்த சூழ்நிலைகள் எப்படி இருந்தன என்பதை விளக்கக் கூடியவையாக உள்ளன.
  • யெல்லோஸ்டோனின் வெப்ப நீரூற்றுகள் குறைந்தபட்சம் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள கடைசி பனிப்பாறைகள் உருகிய பிறகு உருவாகி, பிறகு வெந்நீரூற்றுக்கள் உருவாக அவை வழிவகுத்தன.
  • 1872 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா உலகின் முதல் தேசியப் பூங்கா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்