TNPSC Thervupettagam

15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி

July 10 , 2022 740 days 328 0
  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பட்டத்தை வென்றுள்ளது
  • பஹ்ரைனில் நடந்த 15 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆண் மல்யுத்த வீரர்கள் 4 தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றனர்.
  • இதில் நான்கு தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
  • இதற்கு முன் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 6 தங்கம் மற்றும் மூன்று வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்