பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் (IPU) 150வது குழுக் கூட்டமானது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது.
இந்த ஆண்டு அப்பொது விவாதத்தின் முக்கியக் கருத்துரு, "Parliamentary Action for Social Development and Justice" என்பதாகும்.
IPU ஆனது 1889 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அரசுமுறை உறவுகள் மற்றும் பேச்சு வார்த்தை மூலம் அமைதியை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவாக நிறுவப்பட்டது.
தற்போது அது 182 உறுப்பினர்களையும் 15 இணை உறுப்பினர்களையும் கொண்டு உள்ளது.