TNPSC Thervupettagam

1,556 புதிய பண்ணைக் குளங்கள்

August 6 , 2023 349 days 200 0
  • திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் ஆனது, பண்ணைக் குளம் திட்டம் குறித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பரப்பும் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் 30 நாட்களுக்குள் 1,556 பண்ணைக் குளங்கள் கட்டமைக்கப் பட்டு உள்ளன.
  • இது முழுக்க முழுக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் இதே பிரிவில் 1,121 குளங்களை நிறுவி உலகச் சாதனைப் படைத்த திருவண்ணாமலையினை விஞ்சி திருப்பத்தூர் சாதனையினைப் படைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்