TNPSC Thervupettagam

15வது ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை

December 20 , 2020 1309 days 577 0
  • 2023 ஆம் ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பையானது ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வருடன் சேர்ந்து போட்டி நடத்தப்படும் ஒரு இரண்டாவது நகரமாக அம்மாநிலத்தில் உள்ள ரூர்கேலா நகரத்தையும் கொண்டுள்ளது.
  • ரூர்கேலா நகரமானது பல்வேறு சர்வதேச ஹாக்கி வீரர்களை உருவாக்கிய ஹாக்கியின் தொட்டிலாக விளங்குகின்றது.
  • 2018 ஆம் ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பையானது இந்தியாவில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா அரங்கில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்