TNPSC Thervupettagam

15வது கிழக்கு ஆசிய மாநாடு

November 17 , 2020 1385 days 566 0
  • இந்த மாநாடானது ஹா நொய் பிரகடனத்தை (Ha Noi Declaration) ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இது ப்னோம் பென்ஹ் பிரகடனத்தை (Phnom Penh Declaration) முன்னரே செயல்படுத்தும் வகையில் மணிலா செயல் திட்டத்தின் திறன்மிகு செயல்பாட்டின்மீது அழுத்தம் கொடுத்துள்ளது.
  • இந்த மாநாடானது ஆசியான் அமைப்பின் தலைவர் என்ற முறையில் வியட்நாம் பிரதமரான க்யூயென் க்யான் பக் என்பவரால் தலைமை தாங்கப்பட்டது.
  • இந்தியாவானது தென் சீனக் கடல் பகுதியில் தேய்ந்து வரும் நம்பிக்கைகள் குறித்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
  • சீனாவானது தென் சீனக் கடல் பகுதி முழுவதிலும் தனது இறையாண்மையைக் கோரி வருகின்றது.
  • கிழக்கு ஆசிய மாநாடு என்பது ஆசிய-பசிபிக் பகுதியில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் உள்ள ஒரு தலைமை மன்றமாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்