TNPSC Thervupettagam

16வது தமிழக சட்டசபை

May 12 , 2021 1352 days 701 0
  • 16வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டமானது மே 11 ஆம் தேதியன்று கூட்டப் பட்டது.
  • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டசபை உறுப்பினர்களுக்குத் தற்கால அவைத் தலைவரான (Pro tem speakers) K. பிச்சாண்டி அவர்களால் பதவிப் பிரமாணம் செய்யப் பட்டது.
  • அவைத் தலைவர் பதவிக்காக தி.மு.க.வின் மூத்த உறுப்பினரான அப்பாவு அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • தி.மு.க.வின் K. பிச்சாண்டி அவர்கள் துணை சபா நாயகர் பதவிக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்