TNPSC Thervupettagam

16வது நிதி ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு

July 19 , 2024 3 days 90 0
  • அரவிந்த் பனகாரியா தலைமையிலான பதினாறாவது நிதிக் குழுவானது, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவினை அமைத்துள்ளது.
  • இது அந்த ஆணையத்தின் பணி நோக்கத்தினை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • தற்போது தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் (NCAER) தலைமை இயக்குனராகப் பணியாற்றி வரும் பூனம் குப்தா என்பவர் இந்தக் குழுவின் தலைவராகச் செயலாற்றுவார்.
  • இதன் மற்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:
    • T.K. ஸ்ரீவஸ்தவா
    • நீலகாந்த் மிஸ்ரா
    • பிரஞ்சுல் பண்டாரி
    • இராகுல் பஜோரியா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்