16வது நிதி ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு
July 19 , 2024 131 days 213 0
அரவிந்த் பனகாரியா தலைமையிலான பதினாறாவது நிதிக் குழுவானது, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவினை அமைத்துள்ளது.
இது அந்த ஆணையத்தின் பணி நோக்கத்தினை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
தற்போது தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் (NCAER) தலைமை இயக்குனராகப் பணியாற்றி வரும் பூனம் குப்தா என்பவர் இந்தக் குழுவின் தலைவராகச் செயலாற்றுவார்.