TNPSC Thervupettagam
November 4 , 2020 1487 days 574 0
  • இந்தச் சிறுகோளானது முழுவதுமாக உலோகத்தால் செய்யப் பட்டிருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் படங்கள், இந்தச் சிறுகோளின் மேற்பரப்பானது பூமியின் உட்புற மையத்தைப் போலவே  பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றைக் கொண்டிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது .
  • இது தங்கம், கோபால்ட், பிளாட்டினம், ரெனியம் மற்றும் இரிடியம் போன்ற அரிய உலோகங்களாலும் ஆனது.
  • இது செவ்வாய்க் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் உள்ள சிறுகோள் பட்டையில் சுற்றுகின்ற ஒரு சிறுகோளாகும்.
  • இது சைக் (Psyche) எனும் பண்டைய கிரேக்க பெண் தெய்வத்தின் ஆன்மாவின் பெயரைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்