16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேசைப்பந்தாட்டப் போட்டி
October 10 , 2017 2740 days 1011 0
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்று வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஓபன் மேசைப்பந்தாட்டப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அனுபமா ராமச்சந்திரன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
16 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த உலக ஓபன் மேசைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி முதன் முறையாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்யா பில்லியர்ட்ஸ் விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்பட்டுள்ளது.