TNPSC Thervupettagam

16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேசைப்பந்தாட்டப் போட்டி

October 10 , 2017 2473 days 847 0
  • ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்று வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஓபன் மேசைப்பந்தாட்டப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அனுபமா ராமச்சந்திரன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த உலக ஓபன் மேசைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி முதன் முறையாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்யா பில்லியர்ட்ஸ் விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்