TNPSC Thervupettagam
December 20 , 2019 1682 days 547 0
  • மாநில அளவிலான ஆரஞ்சு விழாவின் 16வது பதிப்பானது மணிப்பூரில் தொடங்கியது.
  • இந்த விழாவானது ஆண்டுதோறும் வடகிழக்கு மன்றத்தின் நிதியுதவியுடன் மணிப்பூர் அரசினால் நடத்தப் படுகின்றது.
  • இது ஆரஞ்சு பழத்தை ஊக்குவிப்பதையும் அதனை விளைவிக்கும் விவசாயிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்