TNPSC Thervupettagam

16வது உலகளாவிய காலநிலை இடர் குறியீடு 2021

February 1 , 2021 1268 days 775 0
  • இது சமீபத்தில் ஜெர்மனியின் பான் நகரைச் சேர்ந்த ஜெர்மன்வாட்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
  • மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை 2019 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு நாடுகளாகும்.
  • கடந்த 20 ஆண்டுகளில் (2000-2019), புவேர்ட்டோ ரிக்கோ, மியான்மர் மற்றும் ஹைதி ஆகியவை வானிலை நிகழ்வுகளின் தாக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இருந்தன.
  • இந்தக் குறியீட்டில், இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் பருவமழையானது இயல்பை விட ஒரு மாதம் என்ற கால அளவிற்கு நீடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்