16வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டமானது மே 11 ஆம் தேதியன்று கூட்டப் பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டசபை உறுப்பினர்களுக்குத் தற்கால அவைத் தலைவரான (Pro tem speakers) K. பிச்சாண்டி அவர்களால் பதவிப் பிரமாணம் செய்யப் பட்டது.
அவைத் தலைவர் பதவிக்காக தி.மு.க.வின் மூத்த உறுப்பினரான அப்பாவு அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
தி.மு.க.வின் K. பிச்சாண்டி அவர்கள் துணை சபா நாயகர் பதவிக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.