TNPSC Thervupettagam

16வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

April 13 , 2021 1381 days 717 0
  • சமீபத்திய 16வது சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மாநிலத்தில் 72.78% வாக்குகள் பதிவாகி உள்ளன.
  • 83.92% வாக்குப் பதிவுடன் கரூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
  • அதனையடுத்து  அரியலூர் (82.47%) மற்றும் தர்மபுரி (82.35%) ஆகியவை உள்ளன.
  • சென்னையில் 59.06% என்ற அளவில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்