TNPSC Thervupettagam

17வது இந்திய - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு – 2020

December 28 , 2019 1701 days 702 0
  • 17வது இந்திய - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடானது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடத்தப் பட்டது.
  • இது ஐரோப்பாவுடன் உத்தி சார்ந்த ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த உச்சி மாநாடானது இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (Bilateral Trade and Investment Agreement - BTIA), ஐரோப்பிய காவல்துறை, பயங்கரவாத எதிர்ப்பு, ஐரோப்பிய அணுசக்தித் துறை, காலநிலை மாற்றம் போன்ற பகுதிகளின் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.
  • முன்னதாக 13வது இந்திய - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடானது 2016 ஆம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்