TNPSC Thervupettagam

17வது தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் அறிக்கை

December 25 , 2020 1434 days 552 0
  • இந்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
  • தரவுகளில் முறைகேடுகள் ஏற்பட்டதால், 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், உலக வங்கி இந்த அறிக்கையை  வெளியிடுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்திருந்தது.
  • சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அஜர்பைஜான் ஆகிய 4 நாடுகள் முறைகேடான தரவுகளைச் சமர்ப்பித்திருந்தன.
  • புதிய அறிக்கையின்படி, சீனா 78வது இடத்திலிருந்து 85வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
  • சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அஜர்பைஜான் ஆகிய மூன்று நாடுகளின் தரவரிசைகளும் மாறியுள்ளன.
  • 2020 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 190 நாடுகளில் இந்தியா 63வது இடத்தில் உள்ளது.
  • முந்தைய ஆண்டை விட இந்தியா 14 இடங்கள் முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்