TNPSC Thervupettagam

17 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

March 2 , 2020 1732 days 572 0
  • பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக வானியல் மாணவர் மைக்கேல் குனிமோட்டோ 17 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளார்.
  • நாசாவின் கெப்லர் விண்கலம் சேகரித்த தரவுகளின் மூலம் இப்புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • கண்டுபிடிக்கப்பட்ட 17 கிரகங்களில், பூமியை ஒத்திருக்கும் கிரகம் ‘KIC-7340288 பி’ என அதிகாரப் பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
  • இது பூமியை விடவும் 1½ மடங்கு பெரிய கிரகமாகும்.

கெப்ளர் விண்கலத் திட்டம்

  • நாசாவின் வானியலாளர் ஜோஹன்னஸ் கெப்ளரின் பெயரால் இத் திட்டம்  இப்பெயர் பெற்றது.
  • இந்த விண்கலம் 2009 இல் ஏவப்பட்டு, 2018 இல் ஓய்வு பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்