TNPSC Thervupettagam

17 வயதிற்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை போட்டி 2023

December 8 , 2023 223 days 182 0
  • ஜெர்மனி அணியானது முதல் முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ளது.
  • இந்தோனேசிஷியாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி பிரான்சு அணியினை வீழ்த்தியது.
  • இந்தோனேசியா FIFA போட்டியை நடத்திவதும், 17 வயதிற்குட்பட்டோருக்கான FIFA உலகக் கோப்பை போட்டி தென்கிழக்கு ஆசியாவில் நடத்தப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்