17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி
June 25 , 2022
883 days
379
- கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் மல்யுத்த அணியானது வெற்றி பெற்று உள்ளது.
- இந்தியா எட்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தினை வென்றது.
- ஜப்பான் அணி இரண்டாம் இடத்தையும், மங்கோலிய அணி மூன்றாவது இடத்தையும் பெற்றன.
Post Views:
379