17 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
March 2 , 2020
1731 days
570
- பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக வானியல் மாணவர் மைக்கேல் குனிமோட்டோ 17 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளார்.
- நாசாவின் கெப்லர் விண்கலம் சேகரித்த தரவுகளின் மூலம் இப்புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
- கண்டுபிடிக்கப்பட்ட 17 கிரகங்களில், பூமியை ஒத்திருக்கும் கிரகம் ‘KIC-7340288 பி’ என அதிகாரப் பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.
- இது பூமியை விடவும் 1½ மடங்கு பெரிய கிரகமாகும்.
கெப்ளர் விண்கலத் திட்டம்
- நாசாவின் வானியலாளர் ஜோஹன்னஸ் கெப்ளரின் பெயரால் இத் திட்டம் இப்பெயர் பெற்றது.
- இந்த விண்கலம் 2009 இல் ஏவப்பட்டு, 2018 இல் ஓய்வு பெற்றது.
Post Views:
570