TNPSC Thervupettagam

17 வயதிற்கு உட்பட்டோருக்கான FIFA கோப்பையின் – சின்னம்

November 5 , 2019 1721 days 616 0
  • 17 வயதிற்கு உட்பட்டோருக்கான FIFA மகளிர் உலகக் கோப்பையின் அதிகாரப் பூர்வ சின்னம் வெளியிடப்பட்டது.
  • இது 17 வயதிற்குட்பட்டோருக்கான FIFA மகளிர் உலகக் கோப்பையின் 7வது பதிப்பாகும். இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேசப் பெண்கள் இளையோர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
  • இந்தப் போட்டியானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெற இருக்கின்றது.
  • இது  FIFA மகளிர் கால்பந்துப் போட்டியை இந்தியா முதல்முறையாக நடத்துவதைக் குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்