TNPSC Thervupettagam

17 வயதிற்குட்பட்ட மகளிர் FIFA உலகக் கோப்பை – 2022

May 25 , 2021 1153 days 572 0
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 30 வரை “17 வயதிற்குட்பட்ட மகளிர் FIFA உலகக் கோப்பை 2022” போட்டியை நடத்த இந்தியா தயாராக உள்ளது.
  • இது இந்தியாவில் நடத்தப்பட உள்ள இரண்டாவது FIFA போட்டியாகும்.
  • முன்பாக, 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த 17 வயதிற்குட்பட்ட மகளிர் FIFA உலகக் கோப்பைப் போட்டியானது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ரத்து செய்யப் பட்டது.
  • 17 வயதிற்குட்பட்ட FIFA மகளிர் உலகக் கோப்பைப் போட்டியை 2017 ஆம் ஆண்டிலும் இந்தியாவே நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்