TNPSC Thervupettagam

17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி

June 25 , 2022 755 days 326 0
  • கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் மல்யுத்த அணியானது வெற்றி பெற்றுள்ளது.
  • இந்தியா எட்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தினை வென்றது.
  • ஜப்பான் அணி இரண்டாம் இடத்தையும், மங்கோலிய அணி மூன்றாவது இடத்தையும் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்