TNPSC Thervupettagam

1,700 பழமையான மற்றும் அறியப்படாத வைரஸ் இனங்கள்

September 7 , 2024 30 days 52 0
  • மேற்கு சீனாவில் உள்ள ஒரு பனிப்பாறைக்குள் சுமார் 1,700க்கும் மேற்பட்ட வைரஸ் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இவற்றில் பல வைரஸ்கள் இதற்கு முன்னதாக அறிவியலுக்கே அறியப்படாதவை ஆகும்.
  • இவற்றில் பழமையானது 40,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.
  • அவை திபெத்திய பீடபூமியில் பரந்து விரிந்து காணப்படும் குலியா பனிப்பாறைப் பகுதியில் உள்ள 1,000 அடி பனிக்கட்டியிலிருந்து கண்டறியப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்