1,700 பழமையான மற்றும் அறியப்படாத வைரஸ் இனங்கள்
September 7 , 2024
77 days
79
- மேற்கு சீனாவில் உள்ள ஒரு பனிப்பாறைக்குள் சுமார் 1,700க்கும் மேற்பட்ட வைரஸ் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இவற்றில் பல வைரஸ்கள் இதற்கு முன்னதாக அறிவியலுக்கே அறியப்படாதவை ஆகும்.
- இவற்றில் பழமையானது 40,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.
- அவை திபெத்திய பீடபூமியில் பரந்து விரிந்து காணப்படும் குலியா பனிப்பாறைப் பகுதியில் உள்ள 1,000 அடி பனிக்கட்டியிலிருந்து கண்டறியப் பட்டுள்ளன.
Post Views:
79