TNPSC Thervupettagam

17க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடுகள்

January 8 , 2024 354 days 350 0
  • ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 17க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளன.
  • 2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 504 பொருட்கள் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
  • 2004-05 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்ற இந்தியாவின் முதலாவது தயாரிப்பு டார்ஜிலிங் தேயிலை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்