TNPSC Thervupettagam

17வது இந்தியா – ஆசியான் மாநாடு

November 17 , 2020 1385 days 582 0
  • இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் வியட்நாமின் பிரதமரான கியூயென் க்யான் பக் என்பவருடன் இணைந்து இந்தியா – ஆசியான் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.
  • இந்த மாநாட்டின் போது, பிரதமர் அவர்கள் கோவிட் – 19 ஆசியான் மீட்பு நிதிக்கு இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கும் என்று அறிவித்தார்.
  • இந்த மாநாட்டின் போது 2021-25 ஆண்டிற்கான ஆசியான்-இந்தியா செயல் திட்டமானது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • ஆசியான் ஆனது 2030  ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய ஒற்றைச் சந்தையாளராக உருவெடுக்கவுள்ளது.
  • இந்தியாவின் 4வது மிகப்பெரிய வர்த்தகப் பங்காளர் ஆசியான் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்