17வது உலக சமஸ்கிருத மாநாடு
July 11 , 2018
2333 days
706
- 17வது உலக சமஸ்கிருத மாநாடு கனடாவில் உள்ள வான்கூவரில் நடைபெற்றது.
- இது மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் தொடங்கி வைக்கப்பட்டது.
- உலகமெங்கிலும் மக்களால் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்க, பாதுகாக்க மற்றும் நடைமுறைப்படுத்த வைப்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
- சர்வதேச சமஸ்கிருத ஆய்வுகளின் சங்கத்தின் ஆதரவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் இந்த உலக சமஸ்கிருத மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
- இதுவரை இந்த மாநாடு மூன்று முறை இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
Post Views:
706