TNPSC Thervupettagam

17வது உலகப் பொருளாதார மன்றம்

May 3 , 2019 1939 days 563 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் 17வது பதிப்பானது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் ஜோர்டானின் சாக்கடல் பகுதியில் நடைபெற்றது.
  • இந்த கூடுகையானது கீழ்க்காணும் 3 முக்கிய தொலைநோக்கு பார்வைக்கான கருத்துருவின் கீழ் நடத்தப் பட்டது.
    • வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்,
    • அரேபிய பெண்களுக்கு அதிகாரமளித்தல்,
    • மிகவும் தனித்துவமான தொழில் தொடக்கங்களை ஊக்குவித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்