TNPSC Thervupettagam

18வது தேசியக் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வாரியக் கூட்டம்

December 23 , 2019 1679 days 573 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது 18வது தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வாரியக் (National Maritime Search and Rescue Board - NMSARB) கூட்டத்தை புது தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் வணிகக் கடற்படையினர், அரசுக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் மீனவர்களின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளை NMSARB வாரியமானது அங்கீகரிக்கின்றது.

வ. எண்

விருதுகளின் பெயர்

 

வெற்றியாளர்

 

1

2018-19 ஆம் ஆண்டிற்கான வணிகக் கப்பல்

எம்.வி ஆசியா எமரால்டு III

(இது ஒரு மீன்பிடி படகில் இருந்து 6 உயிர்களைக் காப்பாற்றியது)

2

மீனவருக்கான விருது

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆனந்த் எ அம்பயர் (மூழ்கும் மீன்பிடி படகில் இருந்து 11 உயிர்களைக் காப்பாற்றியதற்காக)

 

3

அரசாங்கத்திற்குச் சொந்தமான SAR பிரிவு

ஐ.சி.ஜி கப்பல்கள் சுஜோய் & ஐ.சி.ஜி.எஸ் விக்ரம்

(புதிய மங்களூரில் இருந்து ROSV சாகர் சம்படாவிலிருந்து 46 உயிர்களைக் காப்பாற்றியதற்காக)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்