TNPSC Thervupettagam

18-வது இணையதள மாநாடு

February 22 , 2019 1975 days 731 0
  • தமிழ் மொழியில் தகவல் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மன்றமும் அண்ணா பல்கலைக் கழகமும் இணைந்து 18-வது இணையதள மாநாட்டை நடத்த முன் வந்திருக்கின்றன.
  • இது 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 முதல் 22 தேதி வரை நடத்தப்படும்.
  • இம்மாநாட்டின் கருத்துரு “தமிழ் இயந்திரவியல் மற்றும் மொழி செயலாக்கம்” என்பதாகும்.
  • 17-வது உலகத் தமிழ் இணையதள மாநாடு கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தில் “அறிவுசார் தமிழ் தேடுபொறிகள்” எனும் கருத்துருவுடன் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்