TNPSC Thervupettagam
April 20 , 2018 2444 days 848 0
  • அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் பெண்களுக்காக “181 – சக்ஹி” (‘181-Sakhi’)  எனும் இலவச உதவி அழைப்பு எண்ணை (toll-free helpline number) தொடங்கி வைத்துள்ளார்.
  • அஸ்ஸாமில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதனைத் தொடர்ந்து உண்டான விழிப்புணர்வால் தற்போது இந்த இலவச உதவி அழைப்பு எண் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஆரம்ப நிலையில் இந்த இலவச கட்டணமற்ற உதவி அழைப்பு எண்ணானது காலை 9 மணி முதல் மாலை30 மணி வரை செயல்படும். பின் விரைவில் நாள் முழுவதுமான 24´7 சேவையாக மாற்றப்படும்.
  • வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேர அழைப்புப் பதிலை வழங்குவதற்கான மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினுடைய (Union Ministry of Women and Child Development) திட்டத்தின் ஓர் பகுதியே இந்த 181-சஹி தொடக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்