TNPSC Thervupettagam

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

September 4 , 2018 2278 days 641 0
  • ஆசிய விளையாட்டின் 18வது பதிப்பானது 2018 செப்டம்பர் மாதம் 02-ம் தேதி அன்று நிறைவு பெற்றது.
  • பதக்கப் பட்டியலில் 289 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் இரண்டாவது இடத்தையும் (205) கொரியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
  • இந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என்ற அளவில் பதக்கங்களை வென்று 69 பதக்கங்களுடன் இதற்கு முந்தைய சாதனையை சமன் செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்