மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2020-21 ஆம் ஆண்டிற்கான காரியகிரம் காஸ்தர் (திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்) பிரிவில் 18வது மறைந்த மாதவ்ராவ் லிமாயே விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இந்த விருது நாசிக் பொது நூலகமான சர்வஜனிக் வசனாலாய் அலுவலகத்தினால் வழங்கப் படுகிறது.
முன்னதாக, மகாராஷ்டிராவின் திறமையான சட்டமன்ற உறுப்பினரான கார்யக்சம் ஆம்தார் என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.