TNPSC Thervupettagam

18வது மறைந்த மாதவராவ் லிமாயே விருது

February 12 , 2022 893 days 413 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2020-21 ஆம் ஆண்டிற்கான காரியகிரம் காஸ்தர் (திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்) பிரிவில் 18வது மறைந்த மாதவ்ராவ் லிமாயே விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இந்த விருது நாசிக் பொது நூலகமான சர்வஜனிக் வசனாலாய் அலுவலகத்தினால் வழங்கப் படுகிறது.
  • முன்னதாக, மகாராஷ்டிராவின் திறமையான சட்டமன்ற உறுப்பினரான   கார்யக்சம் ஆம்தார் என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்