TNPSC Thervupettagam

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான SAFF கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

December 26 , 2021 937 days 406 0
  • 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான SAFF சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேச மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
  • வங்கதேசத்தின் ஷஹீதா அக்டர் ரிபா இந்த போட்டியில் அதிக கோல்களை அடித்தார்.
  • அவர் 'மிக மதிப்புமிக்க வீராங்கனை' என்ற விருதைப் பெற்றார்.
  • 2021 ஆம் ஆண்டின் 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான SAFF சாம்பியன்ஷிப் போட்டி என்பது  SAFF U-19 பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது பதிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்