TNPSC Thervupettagam

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை வெற்றி – இந்தியா

September 15 , 2019 1773 days 554 0
  • கொழும்பில் ஆர். பிரேமதாசா அரங்கத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா வங்காள தேசத்தைத் தோற்கடித்தது.
  • இடது கை சுழற்பந்து வீச்சாளரான அதர்வா அங்கோலேகர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.
  • இது இந்தியாவின் 7வது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை வெற்றியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்