TNPSC Thervupettagam

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி – வங்க தேசம் வெற்றி

February 12 , 2020 1622 days 616 0
  • இந்த ஆண்டின் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்க தேசத்தின் கிரிக்கெட் அணியானது தனது முதலாவது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டித் தொடரை வென்றுள்ளது.
  • இந்தப் போட்டியானது தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்றது.
  • வங்கதேச அணியானது பிரியாம் கார்க் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்