TNPSC Thervupettagam
September 29 , 2017 2673 days 885 0
  • இந்திய ராணுவப் படையின் மிகப்பெரும் பிரிவுகளில் ஒன்றான “Regiment of Artillery” எனும் பீரங்கிப்படை , தன் 190 ஆவது பீரங்கியாளர்கள் தினத்தை ( Gunner’s Day ) செப்டம்பர் 28, 2017 அன்று கொண்டாடியது.
  • “5 (பாம்பே) மவுண்டைன் பேட்டரி” எனும் இந்தியாவின் முதல் பீரங்கிப்படைப் பிரிவு 1827 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று தொடங்கப்பட்டது. இதனைப் பறைசாற்றும் வகையில் பீரங்கியாளர்கள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்