TNPSC Thervupettagam

1956 ஆம் ஆண்டில் சீனப் பிரதமர் சூ என்லாயின் மாமல்லபுரம் வருகை

October 10 , 2019 1929 days 749 0
  • முதல் சீனப் பிரதமர் சூ என்லாய் என்பவர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாமல்லபுரத்திற்கு வருகை புரிந்தார்.
  • தனது வருகையின் போது இவர் புகழ்பெற்ற ஜெமினி  படப்பிடிப்புக் கூடம் மற்றும் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
  • சுமார் 9 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை செழிப்பான துறைமுகமாக இருந்த மாமல்லபுரமானது பண்டைய சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றின் முறையே ‘பட்டுப் பாதை’ மற்றும் ‘மசாலாப் பாதை’ ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்