TNPSC Thervupettagam

1959 ஆம் ஆண்டு ரமோன் மகசேசே விருது

May 1 , 2023 447 days 313 0
  • திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா அவர்களுக்கு 64 ஆண்டுகளுக்குப் பிறகு 1959 ஆம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
  • தலாய் லாமா 1959 ஆம் ஆண்டில் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் இருந்து தஞ்சம் புகுந்தார்.
  • ரமோன் மகசேசே விருதானது, "ஆசியாவின் நோபல் பரிசு" என்று அழைக்கப் படுகிறது.
  • இது பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே அவர்களின் புகழை நிலை பெறச் செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு வருடாந்திர விருது ஆகும்.
  • இந்த விருதானது 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்