1976ற்குப் பிறகு தற்பொழுது அதிகமான ஆகஸ்ட் மழைப்பொழிவு
September 2 , 2020
1550 days
672
- இந்தியாவானது 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்பொழுது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிகமான மழைப் பொழிவைப் பெற்றுள்ளது. இது சராசரியை விட 25% அதிகமாகும்.
- இதற்கு முன்பு 1976 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மாதத்தில் சராசரியை விட 28.4% கூடுதல் மழைப் பொழிவை இந்தியா பெற்றிருந்தது.
- 1901 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மிக அதிகமான ஆகஸ்ட் மழைப் பொழிவானது 1926 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது.
- 1926 ஆம் ஆண்டில், இந்தியாவில் சராசரியை விட 33% கூடுதல் மழைப்பொழிவு பதிவாகி இருந்தது.
Post Views:
672