TNPSC Thervupettagam

1976ற்குப் பிறகு தற்பொழுது அதிகமான ஆகஸ்ட் மழைப்பொழிவு

September 2 , 2020 1549 days 670 0
  • இந்தியாவானது 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்பொழுது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிகமான மழைப் பொழிவைப் பெற்றுள்ளது. இது சராசரியை விட 25% அதிகமாகும்.
  • இதற்கு முன்பு 1976 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மாதத்தில் சராசரியை விட 28.4% கூடுதல் மழைப் பொழிவை இந்தியா பெற்றிருந்தது.
  • 1901 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மிக அதிகமான ஆகஸ்ட் மழைப் பொழிவானது 1926 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது.
  • 1926 ஆம் ஆண்டில், இந்தியாவில் சராசரியை விட 33% கூடுதல் மழைப்பொழிவு பதிவாகி இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்