TNPSC Thervupettagam

1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப்படுகொலையின் சர்வதேசப் பிரதிபலிப்பு தினம் - ஏப்ரல் 07

April 15 , 2023 497 days 145 0
  • 2003 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் இந்தத் தினமானது நிறுவப் பட்டது.
  • ஏப்ரல் 07 ஆம் தேதியானது 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹூட்டுஸ் இனத்தவர் மேற் கொண்ட இனப் படுகொலையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • இது 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை 100 நாட்கள் நீடித்தது.
  • இந்த 100 நாட்களில் ருவாண்டாவில் சுமார் 800,000 டுட்சி இனத்தவர் படுகொலை செய்யப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்