TNPSC Thervupettagam

1994 ஆம் ஆண்டு ருவாண்டா இனப் படுகொலை மீதான பிரதிபலிப்பிற்கான சர்வதேச தினம் - ஏப்ரல் 07

April 8 , 2019 2000 days 491 0
  • ருவாண்டா இனப் படுகொலை மீதான பிரதிபலிப்பிற்கான சர்வதேச தினமானது ஐ.நா சபையால் ஏப்ரல் 07 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • 1994 ஆண்டில் நடைபெற்ற ருவாண்டா இனப் படுகொலையை நினைவு கூறும் சர்வதேச தினமாக இந்த தினமானது 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 அன்று ஐ.நா சபையில் அங்கீகரிக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டானது, மனித வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான ருவாண்டாவில் டுட்ஸிகளுக்கு எதிரான இனப் படுகொலையின் 25-வது வருட நினைவு நாளைக் குறிக்கின்றது.
  • டுட்ஸி, மிதவாத ஹிட்டு, துவா மற்றும் இனப் படுகொலைகளை எதிர்க்கும் இதர இன மக்கள் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மூன்று மாதங்களுக்குள் தனியான முறையில் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்