TNPSC Thervupettagam

19வது சர்வதேச இயற்கை மாநாடு (Organic World Congress)

November 10 , 2017 2600 days 963 0
  • கடந்த 40 வருடங்களில் முதன்முறையாக, சர்வதேச இயற்கை மாநாடு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நடத்தப்படவிருக்கிறது.
  • சர்வதேச இயற்கை மாநாடானது இயற்கை விவசாய அமைப்புக்களின் சர்வதேசக் கூட்டமைப்பால் (IFOAM- International Federation of Organic Farming Movements) மூன்று வருடத்திற்கு ஒரு முறை பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது.
  • சர்வதேச இயற்கை மாநாட்டின் முந்தைய பதிவு 2014ல் துருக்கியில் உள்ள இஷ்தான்புல் நகரில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்