TNPSC Thervupettagam

1வது புத்தாக்கத் திருவிழா

January 28 , 2020 1677 days 694 0
  • அருணாச்சலப் பிரதேச மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையமானது தேசியப் புத்தாக்க அமைப்புடன் இணைந்து முதலாவது புத்தாக்கத் திருவிழாவை இட்டாநகரில் ஏற்பாடு செய்தது.
  • இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவானது அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் மத்தியில் கலாச்சார கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்